அ.தி.மு.க அலுவலக மோதலின்போது எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அ.தி.மு.க எம்.பி., சி.வி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.