பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அதாவது இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய்வதாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து PROBA-3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது ப்ரோபா 3, கரோனா கிராம் ஆகிய செயற்கை கோள்களுடன் ஏவப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு விட்டது.