பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கும் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.
BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!
Related Posts
ஒரே ஒரு வீடியோ தான்… எதிர்க்கட்சிகளின் வாயை ஒட்டுமொத்தமாக அடைத்த பிரதமர் மோடி… இனிமேல் அத பத்தி பேசுவீங்க…!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவர் நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவதற்காகவும் முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் செல்வதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுற்றுலா செல்கிறார்…
Read moreவிசிக மாநாட்டில் அதிமுக? ஜெயக்குமார் பதில் – திமுக கூட்டணியில் பதற்றம்.!!
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சி தலைமையின் முடிவுக்கு உட்பட்டது என்றார். விசிகவின் இந்த முயற்சியை வரவேற்ற அவர், அதிமுக ஒரு பெரிய கட்சியாக இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…
Read more