நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என திருச்சி எஸ்.பி அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.