துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து ஆணையிட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் தயாரான 2 படங்களையும் சட்டவிரோதமாக வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.