முன்னாள் எம்எல்ஏவும் திமுகவின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ்(66) மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரது உயிர் பிரிந்தது.