திருவாரூர் மாவட்டம் காட்டூரில் 12 கோடி செலவில் 7000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று தெரிந்து வைக்கிறார். இங்கு கலைஞர் சிலை, அவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.