செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாளங்களில் வலது பக்கம் 90%, இடது பக்கம் 80% அடைப்பு ஏற்பட்டுள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரத்தக் கட்டுகளை தவிர்க்கும் ஹெபாரின் ஊசி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றம் ஜாமின் கொடுத்தால், உ உடனே காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.