தேர்தலில் INDIA கூட்டணியில் போட்டியிடுவது உறுதி என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க போவதில்லை என்று அகிலேஷ் நேற்று பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தின் 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
BREAKING: சற்றுமுன் கூட்டணி உறுதியானது… இது யாருமே எதிர்பார்க்கல….!!
Related Posts
ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…
Read moreரஜினியே சொல்லிட்டாரு…! “அமைச்சர் துரைமுருகனுக்கு வயசாகிட்டு”… பேசாம ஓய்வு கொடுத்திடுங்க… அண்ணாமலை வலியுறுத்தல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் திமுக பலமாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்று…
Read more