பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. எனவே,கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம் என முதல்முறையாக செய்தியாளர்கள் முன் இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் சேர உள்ள கட்சிகள் குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறிய அவர், நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காவே என விளக்கமளித்துள்ளார்.