குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது. தற்போது இதற்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/