ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், தனது ப்ளூ டிக் குறியீட்டை இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உன்னை வைத்திருந்தது நன்றாக இருந்தது. பை பை ப்ளூ டிக் என நகைச்சுவையாக பதிவிட்டது வைரலாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகம் பல வில்லன் நடிகர்களை சந்தித்துள்ளது. இதில் வித்தியாசம்ஆன ஒரு வில்லன் நடிகராகபிரகாஷ்ராஜ் இருந்து வருகிறார். இவர் போக்கிரி, பேரரசு, வீராப்பு, பீமா, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
Bye bye #BlueTick …. It was nice having you….my journey ..my conversations..my sharing…will continue with my people … you take care #justasking
— Prakash Raj (@prakashraaj) April 20, 2023
