தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் காயத்ரி. இவர் நடிப்பில் கடைசியாக மாமனிதன் திரைப்படம் வெளியாகி பல விருதுகளை குவித்தது. தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் நிலையில் சமீபகாலமாக போட்டோ ஷூட் களில் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை காயத்ரி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஹோம்லி லுக்கில் நடித்த காயத்ரியா இது என கேட்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.