
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 22 வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் தொடருக்கு இந்திய நேரடியாக தேர்வானது. 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
Golden Victory Alert: #HockeyHigh portrayed right by our #MenInBlue 🏒
Team 🇮🇳 outshines 🇯🇵 5⃣-1⃣ and brings home🥇& also a #ParisOlympics Quota 🥳
What a match!!
Great work guys💯 Keep shining 💪🏻#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 🇮🇳 pic.twitter.com/UKCKom45tP
— SAI Media (@Media_SAI) October 6, 2023