தமிழ்நாட்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 19-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ‌ வெளியிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகம் மொத்த வேலை நாட்கள் குறையாமல் இருக்க வேண்டும். இறுதி நாளை கல்லூரியின் முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.