யூனியன் வங்கியில் 606 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 23ஆம் தேதி நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.unionbankofindia.co.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பிரிவுகளில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகள் உள்ளன. இதற்கு B.sc, BE, B.Tech, MCE, M.Tech, M.sc கல்வித் தகுதியுடன் முந்தைய பணி அனுபவம் அவசியம். சம்பளம் 36,000 முதல் 89 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
APPLY NOW: 606 வங்கி வேலைகள்… பிப்ரவரி 23 கடைசி நாள்… உடனே போங்க…!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more