மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணிகள் காலியாக உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றோடு முடிவடைகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உடனே பண்ணுங்க.