மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: head constable
காலி பணியிடங்கள்: 215
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
வயது: 18 – 23
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய CISF இணையதள பக்கத்தை அணுகவும்.