எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டார அளவில் உள்ள அதிகாரி பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 5280
கல்வி தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.36,000 – ரூ.85,000
தேர்வு: ஆன்லைன் எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.