மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.35,400 – ரூ.1,12,400. தகுதி உள்ளவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.