மத்திய அரசின் NHPC நிறுவனத்தில் பொறியியல் / சி.ஏ / மேனேஜ்மண்ட் படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 401.

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம் வரை.

கூடுதல் விவரங்கள் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.nhpcindia.com/ செல்லவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 25.