EPF என்று சொல்லப்படும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்ற 577 புதிய வேலை வாய்ப்பினை UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பணியிடங்கள்: Enforcement Office பணிக்கு 418 பேரும், உதவி PF ஆணையர் பணிக்கு 159 பேரும் தேவைப் படுகின்றனர்.
விண்ணப்பம்: பிப் 25 முதல் மார்ச் 17 வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: 35 வயது நிரம்பாதவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.