பாளையங்கோட்டையில் இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என்று நினைத்து தின்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரலிங்கம் மற்றும் சூரியலிங்கம் என்ற இரட்டையர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.