தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இவர் நடித்த நோ என்ட்ரி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாண கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தி தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மிகவும் அரைகுறையான உடையில் நடிகை ஆண்ட்ரியா போட்டோ வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் மகளிர் தினத்திற்கு இப்படி நிர்வாண கோலத்தில் போட்டோ வெளியிட்டு தான் வாழ்த்து சொல்ல வேண்டுமா என நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுக்கின்றனர்.