
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் தற்போது பைக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதால் ஜூன் மாதத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் அஜித் இந்தியாவில் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் ரசிகர் ஒருவரை சந்திக்கும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவர் எதற்காக அழுதார் என்ற காரணம் தெரியவில்லை. மேலும் நடிகர் அஜித் அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Boys cried watching Aaditha Karikalan
Men cried when… தல 😭😭 pic.twitter.com/DkUPjGrS3A
— Aala (@aalakx) May 4, 2023