துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் 5.5 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
BREAKING: துருக்கியில் சற்றுமுன் மீண்டும் நிலநடுக்கம்….!!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more