பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் கிரண். இவர் மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு சில படங்களிலும் கிரண் நடித்துள்ள நிலையில் இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் கிரணுக்கு மஞ்சுஷா என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் கிரணுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கனா காணும் காலங்கள் புகழ் நடிகருக்கு திருமண நிச்சயதார்த்தம்…. வைரலாகும் புகைப்படம்…!!
Related Posts
“வாடி ஆடி பார்த்திடலாம்” என்னை ரொம்ப உசுப்பி விட்டால்…. வெற்றிமாறனுக்கு சவால் விட்ட இயக்குனர்….!!
பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அளித்துள்ள பேட்டியில், ஜோடி படத்தில் நான் நாடகக் காதல் குறித்து பேசியுள்ளேன். சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன் .என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. அந்த ஸ்கிரிப்டில் அனைத்து வேலைகளுமே முடிந்து விட்டது.…
Read moreபிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான…
Read more