
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஏர்போர்ட்டுக்கு சென்று இருக்கும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ தல ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருவதோடு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
👑 Ak Recent video 📸
Smartness 💙 💯#Ak62 pic.twitter.com/2iqZ7HocAc
— 👑ᴀᴋ ᴏғғɪᴄɪᴀʟ (@titus_lovely) January 25, 2023