தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…
Read more“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…
Read more