சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,239-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
Related Posts
கூட்டணியில் 12 இடங்கள் வேணும்னு நாங்கள் எங்கும் கேட்கல… எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை தலைவர் முடிவு செய்வார்… துரை வைகோ பரபரப்பு பேட்டி..!!!
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக செயல்படுகிறது. இதனை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற…
Read moreஎன் வீட்டில் அதுவும் நான் இருக்கும் இடத்தில் ஓட்டு கேட்கும் கருவி இருந்தது… யார் வைத்தார் என்று தெரியவில்லை… ராமதாஸ் குற்றச்சாட்டு…!!
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னிய சங்க பொதுக்குழு…
Read more