இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!
ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…
Read more“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!
ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…
Read more