தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்க்குத் திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@itsgeneliad)

அந்த வகையில், விஜய்யுடன் ‘சச்சின்’ மற்றும் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் வெற்றியைப் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.