சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே போன்ற சிறந்த வீரர்களே ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறிய அதே ஆடுகளத்தில், வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்; அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
🚨 SHIKHAR DHAWAN ON VAIBHAV SURYAVANSHI 🚨
Shikhar Dhawan Said 🗣️
Today, on the same pitch where great players like Sanju Samson, Ruturaj Gaikwad and Shivam Dubey could not hit a single six, this 15 year old boy played an inning of 52 runs in 17 balls, congratulations to… pic.twitter.com/eXL0GuVTN8
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) March 31, 2026
“>
ஒரு கடினமான சூழலில் இளம் வீரர் காட்டிய இந்த அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
