இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருந்தாலும், பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சிறுமியிடம் அவரது தந்தை நீ யாருக்கு ஓட்டு போடுவ என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுமி நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என்று கூறுகிறார்.

 

மேலும் ஒரு விரலை காண்பித்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறுகிறார். இதனை அவரது தந்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.