SIR பணிகளைப் புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலைநாளை விடுமுறை இல்லை: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்? தலைமைச் செயலாளர் கொடுத்த வார்னிங்!யில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை விடுமுறை இல்லை எனத் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைப் புறக்கணித்து, நாளை வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மருத்துவ விடுப்பைத் தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும் தலைமைச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகளைப் பாதிக்கும் விதமாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் முடிவை அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் நாளை கட்டாயம் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.