இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sachin Jaiswal (@sachin_.244)

அதாவது அந்த வீடியோவில் ஒரு காட்டு வழிப்பாதையில் குரங்கு ஒன்று நிற்கிறது. அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று படம் எடுத்து நிற்கிறது. இதனை பார்த்த குரங்கு மண்டியிட்டு கும்பிட்டு அதன் பின் அந்தப் பாம்பை பிடித்து தனது கழுத்தில் போட்டுக் கொண்டது. ஆனால் அந்த பாம்பும் குரங்கை ஒண்ணும் செய்யவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.