சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 71,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8930 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 9742 ரூபாய்க்கும், ஒரு சவரன்‌ 77936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 119000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.