
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் நடுவானில் விமானம் பறக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் கூட வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.
அதாவது பயணிகள் சிலர் பறக்கும் விமானத்தில் கூட்டமாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விமானத்தின் நடுவே கடந்து செல்வதற்கான பாதையில் மேஜை போன்று அமைப்பு சிலர் சீட்டு விளையாடுகிறார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இப்படி மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி வருகிறார்கள். மேலும் இதோ அந்த வீடியோ,
View this post on Instagram