தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் தமிழ் உட்பட பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது ஜெயிலர் 2 உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா மாறனை காதலிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளராக வலம் வருகிறார். இந்நிலையில் அனிருத் மற்றும் காவியா மாறன் இருவரும் காதலிப்பது ஆகவும் இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதாகவும் ஒரு தகவல் தற்போது