
வக்பு சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று நடைபெற்றுள்ளது.
அப்போது இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் மே 20 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. மேலும் வகுப்பு சட்ட திருத்தத்திற்கான இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.