அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.