
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெஹா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஏலம் நடைபெற்ற நிலையில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களை அணிகள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஏலம் மதியம் 3:30 மணியளவில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வன்ஸ் பீடியை 55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.