பிரபல டார்சன் பட நடிகர் ரோன் ஈலய் (86). இவர்களது 1986 ஆம் ஆண்டு வெளியான Tarsan என்ற டிவி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தத் தொடரில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் இருக்கிறது. தற்போது அவருக்கு 86 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாகவும் வயது மூப்பின் காரணமாக இருந்துவிட்டார்.

இந்த தகவலை அவருடைய மகள் கிர்ஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளதோடு உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டதாகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இவர் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் கடந்த 2001-ம் ஆண்டில் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.