
வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கட்டணம் பிடிக்கப்படுகிறதா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு இதோ ஒரு எளிய தீர்வு. வங்கி கணக்குகளில் ஒரு குறைந்தபட்ச தொகையை 24 மணி நேரம் வைத்திருந்தால், அதன்பிறகு எந்த அபராதமும் இல்லாமல் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எடுக்கலாம். இந்த முறையில், உங்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதாலும் பராமரிக்கலாம்.
அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை உங்கள் வங்கி கணக்கில் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு 2 நாட்கள் கழித்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து அந்த ஒரு மாத காலத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் அதற்கு அபராத தொகை விதிக்கப்படாது.
வங்கி கணக்குகள் இரண்டு முக்கியமான வகைகளாக இருக்கின்றன: சேமிப்பு கணக்கு (savings account) மற்றும் நடப்பு கணக்கு (current account). இவ்விரண்டு கணக்குகளிலும், வங்கிகள் குறிப்பிட்ட ஒரு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. இந்த மினிமம் பேலன்ஸை பராமரிக்க முடியாதவர்களுக்கு மேல் கூறிய எளிய வழிமுறை உதவியாக இருக்கும்.
இதை செய்யாதவர்களுக்கு, வங்கிகள் குற்றமாகப் பார்த்து அபராதத்தை விதிக்கலாம். ஆகவே, உங்கள் கணக்கில் குறைந்தபட்ச பணத்தை 24 மணி நேரம் வைத்திருப்பது உங்கள் வங்கி கட்டணங்களில் இருந்து காப்பாற்றும்.