தெற்கு ரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் காலியாக உள்ள 2438 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த ‌ பணிகளுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆகும். மேலும் இந்த பணிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் sr.indianrailways.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.