இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்திலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகின்றனர். குறிப்பாக வங்கி சார்ந்த சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மக்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் அறிய முடியும். இதற்கு தனி தனி எண்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்

எஸ்பிஐ வங்கி – 09223766666

இந்தியன் வங்கி – 09289592895

IOB – 9210622122

PNB- 1800 180 2223

கனரா வங்கி – 09015734734

AXis Bank – 1800-419-5959

City Union Bank – 9278177444

HDFC – 1800 270 333

ICICI: 9594 612 612

Kurur Vysya – 09266292666