
அமேசான் காடுகளில் தனிமையில் இருக்கும் பழங்குடியின மக்கள் கூட்டமாக உலா வரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. உலகில் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகமாக காணப்பட்டாலும் சில மனிதர்கள் இன்றும் கூட தங்களுடைய கலாச்சாரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதன்படி அமேசான் காட்டில் மாஷ்கோ பிரோ என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் வெளியுலக மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. அப்படியே அவர்கள் தொடர்பு கொண்டாலும் அமேசான் காட்டில் நுழைவுப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுப்பதாக சிலர் கூறுகின்றனர். அதுவும் அவர்களைப் பார்த்தாலும் ஓரிரு வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சர்வைவல் இன்டர்நேஷனல் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர்கள் கூட்டமாக ஆற்றங்கரையில் சுற்றி திரியும் வீடியோ இடம் பெற்றுள்ளது.
❗️ New & extraordinary footage released today show dozens of uncontacted Mashco Piro Indigenous people in the Peruvian Amazon, just a few miles from several logging companies.
Read the news: https://t.co/g9GrZlf3XB pic.twitter.com/fZv5rryzVp
— Survival International (@Survival) July 16, 2024