
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியன் வங்கி
பணியிடங்கள்: 1500
பணியின் பெயர் : அப்ரண்டீஸ்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31. 7. 2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வி தகுதி: டிகிரி
வயதுவரம்பு: 20 -28
இந்த பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு,Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.