
விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி ஜூலை 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து சற்றுமுன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜூலை 10இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.