
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக் பாக்கெட்டில் பல்லி ஒன்று அழகிய நிலையில் கிடந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மில்க் சேர்க்கை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற யுவராஜ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்லி விழுந்த மில்க்ஷேக்கை குடித்த கல்லூரி மாணவியான யுவராஜின் மகள் அவருடைய மகனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.